விஜய் படத்தில் கதாநாயகி பிரியங்கா மோகன்.. வெளிவந்த வீடியோ
பீஸ்ட்
விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் பீஸ்ட். நெல்சன் இயக்கத்தில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக பின்னடைவை சந்தித்துள்ளது.
ஆனால், வசூல் ரீதியாக தமிழகத்தில் நல்ல வரவேற்பை பெற்று குடும்ப ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
கடந்த வாரம் பீஸ்ட் படத்தின் இயக்குனர் நெல்சன், பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், VTV கணேஷ் மற்றும்பல பிரபலங்கள் சன் டிவி நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
விஜய் படத்தில் பிரியங்கா மோகன்
அதனை தொடர்ந்து இந்த வாரம் பீஸ்ட் படம் உருவான விதம் குறித்து சிறப்பு நிகழ்ச்சி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. அதன் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
இந்த ப்ரோமோ வீடியோவில், வளர்ந்து வரும் இளம் கதாநாயகி பிரியங்கா மோகனும் இடம்பெற்றுள்ளார்.
இதோ அந்த ப்ரோமோ வீடியோ மற்றும் புகைப்படம்..

ஹாலிவுட் நடிகர் இதை செய்யும் போது விஜய் செய்ய கூடாதா !