பிரியங்கா மோகனை கைகோர்க்கும் திருமணமான நடிகர்!..யாருடன் தெரியுமா?
பிரியங்கா மோகன்
தென்னிந்திய சினிமாவில் சென்சேஷனல் நடிகை வலம் வந்து கொண்டு இருப்பவர் பிரியங்கா மோகன்.
இவர் நெல்சன் இயக்கத்தில் கடந்த 2021 -ம் ஆண்டு வெளியான டாக்டர் படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் மற்றும் சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நடித்துள்ளார்.

யாருடன் தெரியுமா?
இந்நிலையில் பிரியங்கா மோகன் கவின் நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. சிவபாலன் இயக்கும் இந்த படத்தை நெல்சன் தயாரிக்கவுள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சமீபத்தில் திருமணமான கவனுக்கு இந்த படம் மாபெரும் வெற்றி படமாக இருக்கும் என்று ரசிகர்கள் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.

ஜெயிலரை தூக்கி சாப்பிட்ட லியோ.. ப்ரீ புக்கிங்கில் அப்படியொரு சாதனை
கும்ப ராசியில் புதன் பெயர்ச்சி: பெப்ரவரியில் இந்த 3 ராசிக்காரங்களுக்கு ட்ரிபிள் ஜாக்பாட் தான்! Manithan