மாடர்ன் உடையில் கிளாமர் போஸ் கொடுத்த பிரியங்கா மோகன்..குவியும் லைக்ஸ்
தமிழ் சினிமாவில் இளைஞர்களின் பேவரைட் ஹீரோயினாக வலம் வருபவர் தான் நடிகை பிரியங்கா மோகன்.
இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் 2021 -ம் ஆண்டு வெளியான டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.
முதல் படத்திலேயே ஒட்டுமொத்த ரசிகர்களை கவர்ந்த இவர், இதையடுத்து டான், எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களில் நடித்து அசத்தியிருந்தார். தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படத்தில் நடித்துள்ளார்.

சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் பிரியங்கா மோகன், தற்போது மாடர்ன் உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்ஸ் அள்ளி குவித்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
தவெக ஆட்சியை கவிழ்க்க சதி; எம்.எல்.ஏ.க்கு ரூ.35கோடி பேரம் - பின்னணியில் செந்தில் பாலாஜி? IBC Tamilnadu