தீடீரென விலகிய பிரியங்கா மோகன்.. தனுஷுக்கு ஜோடியாக 18 வயது நடிகை..?

By Kathick Jun 04, 2022 04:30 PM GMT
Report

தனுஷ் - அருண் மாதேஸ்வரன்

தனுஷ் நடிப்பில் தற்போது திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய படங்கள் தமிழில் உருவாகி வருகிறது. இதனை தொடர்ந்து இவருடைய நடிப்பில் உருவாகவிருக்கும் திரைப்படம் தான் கேப்டன் மில்லர்.

இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். இவர் இதற்குமுன் ராக்கி, சாணி காயிதம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தனுஷ் - அருண் மாதேஸ்வரன் இணையும் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க பிரியங்கா மோகனிடம் பேச்சு வார்த்தை நடந்து வந்ததாம்.

தீடீரென விலகிய பிரியங்கா மோகன்.. தனுஷுக்கு ஜோடியாக 18 வயது நடிகை..? | Priyanka Mohan Out From Dhanush Movie

பிரியங்கா மோகனுக்கு பதில் இவரா

ஆனால், பிரியங்கா மோகனின் கால்ஷீட் கிடைக்காத காரணத்தினால், இப்படத்தில் 18 வயது நடிகை கீர்த்தி ஷெட்டியை நடிக்க வைக்க திட்டமிட்டு வருகிறார்களாம் படக்குழு என தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வரும் நடிகை கீர்த்தி ஷெட்டி தற்போது சூர்யா நடித்து வரும் சூர்யா 41 படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பொறுத்திருந்து பார்ப்போம் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை.

தீடீரென விலகிய பிரியங்கா மோகன்.. தனுஷுக்கு ஜோடியாக 18 வயது நடிகை..? | Priyanka Mohan Out From Dhanush Movie

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US