துளி கூட மேக்கப் இல்லாமல் ரோஜா சீரியல் பிரியங்கா நல்காரி! அவரா இது?

Photo Makeup Priyanka Nalkari
By Parthiban.A Jan 26, 2022 02:23 PM GMT
Report

ரோஜா சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார் பிரியங்கா நல்காரி. அவருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் இந்த தொடர் மூலம் கிடைத்து இருக்கிறார்கள்.

ஆந்திராவை சேர்ந்த ப்ரியங்கா நல்காரி இன்ஸ்டாகிராமில் மிக ஆக்டிவாக இருப்பதால் அவருக்கு கிட்டத்தட்ட 6 லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இந்நிலையில் தற்போது அவர் சுத்தமாக துளி கூட மேக்கப் இல்லாத போட்டோக்கள் சிலவற்றை வெளியிட்டு இருக்கிறார். அவை ரசிகர்களை தற்போது கவர்ந்து வருகிறது. இதோ..

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US