106 நாட்களில் பல லட்சத்தை அள்ளி சென்ற பிரியங்கா.. எவ்வளவு தெரியுமா

priyanka bigg boss salary raju kamal haasan bigg boss 5 pavni niroop amir 28 lakhs
4 மாதங்கள் முன்
210 Shares

பிக் பாஸ் 5 பைனல் நேற்று பிரமாண்டமான முறையில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

இதில், மக்களிடம் இருந்து அதிக வாக்குகளை பெற்று பிக் பாஸ் 5 டைட்டில் வின்னர் ஆன ராஜு ரூ. 50 லட்சத்தை தட்டி சென்றார்.

இந்நிலையில், இரண்டாம் இடத்தை பிடித்த பிரியங்கா, 106நாட்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்ததனால், அவருடைய சம்பளம் ரூ. 28 லட்சத்துடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

அதே போல், பாவ்னி ரூ. 20 லட்சமும், அமீர் ரூ. 50 லட்சத்து 60 ஆயிரமும் சம்பளமாக பெற்றுள்ளனர்.

மேலும் ஐந்தாம் இடத்தை பிடித்த நிரூப் ரூ. 11 லட்சம் சம்பளமாக பெற்றுள்ளார். 


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US