விஜய் மற்றும் உதயநிதி இடையே என்ன தான் பிரச்சனை? முழு விவரம் இதோ
விஜய்
நடிகர் விஜய் கோலிவுட்டில் டாப் ஹீரோவாக இருந்து வருகிறார். மறுபுறம் உதயநிதி தற்போது அவரது ரெட் ஜெயன்ட் நிறுவனம் மூலமாக பல படங்களை ரிலீஸ் செய்து வருகிறார்.
விஜய்க்கும் உதயநிதிக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்படும் நிலையில் விஜய்யின் வாரிசு படத்தை ரிலீஸ் செய்யும் வாய்ப்பு உதயநிதிக்கு தரப்படவில்லை.
அதனால் நீண்ட காலமாக விஜய் மற்றும் உதயநிதி இடையே என்ன தான் பிரச்சனை என கேள்வி ரசிகர்கள் மனதில் இருந்து வருகிறது.
என்ன பிரச்சனை
இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் உதயநிதி இது பற்றி பேசி இருக்கிறார். விஜய் உடன் ஒருகாலத்தில் மிகவும் நெருக்கமாக இருந்தேன், ஆனால் ஒரு கருத்து வேறுபாடு வந்தது.
விஜய் யாரையும் கிளோஸ் ஆக விடமாட்டார். ஆனால் friend ஆகிவிட்டால் ரொம்ப friend ஆகிவிடுவார். அவரை பற்றி என்னிடமும், என்னை பற்றி அவரிடமும் தவறாக சில பேர் சொல்லியதால் கருத்து வேறுபாடு வந்தது. அதனால் நானே ஒருமுறை அவரிடம் சென்று நடந்தது என்ன என கூறினேன், அவரும் ஏற்றுக்கொண்டார்.
தற்போது நாங்கள் அடிக்கடி போனில் பேசிக்கொள்கிறோம், அவர் வீட்டுக்கு வர சொல்லி அழைப்பார். கடைசியாக தேர்தலுக்கு முன்பு அவர் வீட்டுக்கு போனேன், அதன் பின் போகவில்லை என உதயநிதி கூறி இருக்கிறார்.
தோழிகள் உடன் குத்தாட்டம் போட்ட அனிகா சுரேந்திரன்.. வைரல் வீடியோ

அதானியின் 4.2 பில்லியன் டொலர் துறைமுகத்தை அழித்த ஈரான் - உலகம் கண்டனம், பாகிஸ்தான் ஆதரவு News Lankasri

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan

இஸ்ரேல்- ஈரான் போருக்கு மத்தியில் பெரிய முடிவை எடுக்கும் வட கொரியா.., உலகிற்கு ஒரு எச்சரிக்கை News Lankasri
