Blue Sattai Maran-ன் வலிமை விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த தயாரிப்பாளர் ! வெளியான உண்மை வசூல் விவரம்..
எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத வலிமை
நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே கடந்த மாதம் வெளியான திரைப்படம் வலிமை.
இரண்டாவது முறையாக அமைந்த வினோத் மற்றும் அஜித் கூட்டணியால் வலிமை படத்தை பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால் வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களையே அதிகமாக பெற்றது.
மேலும் வலிமை படத்தின் தெளிவான விமர்சனங்கள் யாருக்கும் தெரியவில்லை, பலரும் இப்படத்தின் வசூல் விவரம் குறித்து வெவ்வேறு விவரங்களை பதிவிட்டு வருகின்றனர்.

Blue Sattai மாறன்
இந்நிலையில் வலிமை திரைப்படம் வெளியானது இப்படத்தை விமர்சித்து வருபவர் ப்ளூ சட்டை மாறன், அஜித் குறித்தும் வலிமை குறித்தும் விமர்சிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார் மாறன்.
அப்படி வலிமை படம் குறித்து அவர் பதிவிட்டு இருந்த ஒரு விமர்சனத்திற்கு முக்கிய இயக்குனர் ஒருவர் பதிலடி கொடுத்துள்ளார்.
Enemy உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ள வினோத் குமார் " திரையுலகில் உள்ள அனைத்து சால்வை கூட்டமும் ஒன்றாய் இணைந்து பாராட்டியும் 50 லட்சம் கூட காலெக்ஷன் இல்லை ஆன்டி இந்தியன்-க்கு.
ஆனால் 65 கோடிக்கு மேல் ஷேர் வந்த படத்தை கலாய்க்குறது நீங்களே உங்க மூஞ்சில மலாக்க படுத்து காரி துப்புறமாறி" என பதிவிட்டுள்ளார்.

மோதலில் இருந்து பின்வாங்கியதா பீஸ்ட் ! ரிலீஸ் தேதி என்ன தெரியுமா?