விஸ்வநாத் & சன்ஸ் படத்தை பார்த்துவிட்டு முதல் விமர்சனம் சொன்ன தெலுங்கு தயாரிப்பாளர்.. படம் எப்படி இருக்கு?

By Karthick Raja Aug 13, 2026 11:47 AM GMT
Report

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தை பற்றிய தனது முதல் விமர்சனத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

அந்த வலியும், வேதனையும்.. காதல் முறிவு மற்றும் காதலரால் செய்யப்பட்ட துன்புறுத்தல்களை கூறிய நடிகை அனுபமா

அந்த வலியும், வேதனையும்.. காதல் முறிவு மற்றும் காதலரால் செய்யப்பட்ட துன்புறுத்தல்களை கூறிய நடிகை அனுபமா

விஸ்வநாத் & சன்ஸ்

நடிகர் சூர்யா கருப்பு திரைப்படத்தின் மூலம் தனது திரை வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துவிட்டார். இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ,விஸ்வநாத் & சன்ஸ், திரைப்படம் வெளியாகிறது. இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து மமிதா பைஜூ, ரவீனா டாண்டன், ராதிகா சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

விஸ்வநாத் & சன்ஸ் படத்தை பார்த்துவிட்டு முதல் விமர்சனம் சொன்ன தெலுங்கு தயாரிப்பாளர்.. படம் எப்படி இருக்கு? | Producer First Review About Vishwanath And Sons

மாறுபட்ட கதைக்களத்தில் உருவாகியிருக்கும் இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தை பற்றிய தனது முதல் விமர்சனத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் ஸ்வப்னா தத் X பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

விஸ்வநாத் & சன்ஸ் படத்தை பார்த்துவிட்டு முதல் விமர்சனம் சொன்ன தெலுங்கு தயாரிப்பாளர்.. படம் எப்படி இருக்கு? | Producer First Review About Vishwanath And Sons

ஸ்வப்னா தத்தின் முதல் விமர்சனம்

மிகவும் அழகான வார இறுதி வரவிருக்கிறது. சிரிப்பு, கண்ணீர், நெகிழ்ச்சி என விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் உண்மையிலேயே மனதை நெகிழவைக்கும் படைப்பு. சூர்யா சார் உங்கள் மீது காதல் கொள்ளாமல் இருக்க முடியுமா? மமிதா பைஜூ நீங்கள் ஒரு துடிப்பான ஆற்றல் மிக்கவர்; இப்போது அந்த ஆற்றல் தீப்பொறியாய் ஜொலிக்கிறது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US