மார்க் ஆண்டனி இயக்குனருக்கு தயாரிப்பாளர் கொடுத்த காஸ்ட்லீ கிப்ட்
மார்க் ஆண்டனி
விஷால், எஸ்ஜே சூர்யா நடிப்பில் கடந்த மாதம் ரிலீஸ் ஆன படம் மார்க் ஆண்டனி நல்ல விமர்சனங்களோடு வசூலும் குவித்தது.
போனில் டைம் ட்ராவல் கதையா என ரசிகர்களையும் படம் ஆச்சர்யப்படுத்தியது. 100 கோடிக்கும் மேல் வசூலித்து சாதானை படைத்தது இந்த படம்.
இயக்குனருக்கு கார் கிப்ட்
இந்நிலையில் மார்க் ஆண்டனி பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு தயாரிப்பாளர் ஒரு சொகுசு கார் வாங்கி கிப்ட் ஆக கொடுத்து இருக்கிறார்.
ஜெயிலர் படத்திற்கு பிறகு இந்த படத்திற்கு தயாரிப்பாளர் கார் கிப்ட் கொடுக்கும் ட்ரெண்ட் தொடர்வது குறிப்பிடத்தக்கது.
#MegaBlockbusterMarkAntony it is indeed ????
— RIAZ K AHMED (@RIAZtheboss) October 30, 2023
Blockbuster Producer #VinodKumar has gifted a Luxury BMW Car to the Sensational Director #AdhikRavichandran for the 100 Crore
A @gvprakash massacre @VishalKOfficial @iam_SJSuryah @vinod_offl @Adhikravi @riturv… pic.twitter.com/H8TKGE51QI

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan
