படம் பார்ப்பதற்கு மும்பே பல லட்சம் மதிப்புள்ள பொருளை பரிசு கொடுத்த தயாரிப்பாளர்.. மகிழ்ச்சியில் இயக்குனர் இளன்

By Kathick Apr 22, 2024 09:50 AM GMT
Report

இயக்குனர் இளன்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் இயக்குனர்களில் முக்கியமான ஒருவர் இயக்குனர் இளன். இவர் தமிழில் வெளிவந்த பியார் பிரேமா காதல்.

ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா இணைந்து நடித்த இப்படத்திற்கு யுவன் இசையமைத்திருந்தார். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.

படம் பார்ப்பதற்கு மும்பே பல லட்சம் மதிப்புள்ள பொருளை பரிசு கொடுத்த தயாரிப்பாளர்.. மகிழ்ச்சியில் இயக்குனர் இளன் | Producer Gift To Director Elan

இதை தொடர்ந்து இவர் இயக்கியுள்ள திரைப்படம் தான் ஸ்டார். இப்படத்தில் கதாநாயகனாக கவின் நடித்துள்ளார். யுவன் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

பரிசு

இந்த நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளர் Sagar pentela, ஸ்டார் படத்தை பார்ப்பதற்கு முன்பே இயக்குனர் இளனுக்கு சர்ப்ரைஸாக மிகப்பெரிய பரிசு ஒன்றை கொடுத்துள்ளனர்.

படம் பார்ப்பதற்கு மும்பே பல லட்சம் மதிப்புள்ள பொருளை பரிசு கொடுத்த தயாரிப்பாளர்.. மகிழ்ச்சியில் இயக்குனர் இளன் | Producer Gift To Director Elan

ஆம், இயக்குனர் இளனுக்கு பல லட்சம் மதிப்புள்ள ஹைதராபாத்தில் உள்ள நிலம் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார்கள். என் மீதி வைத்துள்ள நம்பிக்கைக்கு மிகவும் நன்றி என கூறி இயக்குனர் இளன் மகிழ்ச்சியாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US