தயாரிப்பாளருக்கு நஷ்டம்.. 9 நாட்களில் கேம் சேஞ்சர் திரைப்படம் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா

Report

கேம் சேஞ்சர்

தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவான திரைப்படம் கேம் சேஞ்சர்.

தயாரிப்பாளருக்கு நஷ்டம்.. 9 நாட்களில் கேம் சேஞ்சர் திரைப்படம் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா | Producer Had Huge Loss In Game Changer Movie

இப்படத்தில் கியாரா அத்வானி மற்றும் அஞ்சலி கதாநாயகிகளாக நடித்திருந்தனர். மேலும் எஸ்.ஜே. சூர்யா வில்லனாக நடித்திருந்தார்.

தயாரிப்பாளருக்கு நஷ்டம்.. 9 நாட்களில் கேம் சேஞ்சர் திரைப்படம் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா | Producer Had Huge Loss In Game Changer Movie

அரசியல் கதைக்களத்தில் உருவான இப்படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்திருந்தனர். ஆனால், அந்த எதிர்பார்ப்பை முழுமையாக இப்படம் பூர்த்தி செய்யவில்லை. கலவையான விமர்சனங்கள் வந்த நிலையில், வசூல் அடிவாங்கியது.

7 நாட்களில் மதகஜராஜா திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

7 நாட்களில் மதகஜராஜா திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

வசூல் 

ரூ. 450 கோடிக்கும் மேல் வசூல் செய்தால் மட்டுமே பிரேக் ஈவன் என கூறப்பட்ட நிலையில், 9 நாட்களில் ரூ. 197 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. இதன்மூலம் தயாரிப்பாளருக்கு ரூ. 100 கோடிக்கும் மேல் நஷ்டம் என கூறப்படுகிறது. 

தயாரிப்பாளருக்கு நஷ்டம்.. 9 நாட்களில் கேம் சேஞ்சர் திரைப்படம் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா | Producer Had Huge Loss In Game Changer Movie

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US