கொரோனாவால் பிரபல யாக்கை பட தயாரிப்பாளர் மரணம் - சோகத்தில் திரையுலகம்
covid 19
krishna
muthu
yaakai
By Karthick Raja
உலகளவில் கொரோனா பல உயிர்களை கொன்று குவித்து வருகின்றது.அதே போல் திரையுலகையும் இந்த கொரோனா தாக்கம் விட்டுவைக்வில்லை.
ஆம் பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம், இயக்குனர் கே. வி. ஆனந்த் உள்ளிட்டோர் கொரோனா காரணமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் பிரபல யாக்கை படத்தின் தயாரிப்பாளர் முத்து கொரோனா காரணமாக மரணமடைந்துள்ளார் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இவரின் மரண செய்தி திரையுலகினருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தயாரிப்பாளர் முத்துவின் மறைவிற்கு திரையுலகை சேர்ந்த பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

ஐரோப்பிய ஒன்றியத்துடனான நெருங்கிய உறவுகள்: ஆன்டி பர்னாமுக்கு ஆறு பிரதமர்கள் எச்சரிக்கை News Lankasri
திருப்பரங்குன்றம் தீப விவகாரம்; எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் உறுதியளித்த முதல்வர் விஜய் IBC Tamilnadu
ரஷ்யாவின் தவறான கணிப்பு மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கலாம் - பிரித்தானிய உளவுத்துறை எச்சரிக்கை News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US