தயாரிப்பாளர் ரவீந்தருக்கு உடல்நலக் குறைவு, அதனால் அவர் என்ன செய்துள்ளார் பாருங்க- வைரல் போட்டோ

Yathrika
in பிரபலங்கள்Report this article
தயாரிப்பாளர் ரவீந்தர்
லிப்ரா புரொடக்ஷன் தயாரிப்பாளர் என தான் கடந்த வருட ஆரம்பத்தில் ரவீந்தர் சந்திரசேகரை பார்த்தோம்.
ஆனால் இப்போதெல்லாம் அவரை முதலில் நாம் அடையாளப்படுத்துவது சீரியல் நடிகை மகாலட்சுமியின் கணவர் என்று மட்டும் தான்.
கடந்த வருடம் செப்டம்பர் 1ம் தேதி இருவருக்கும் திருமணம் நடந்தது, இருவருக்குமே இது மறுமணம் தான். கடந்த சில தினங்களுக்கு முன் மகாலட்சுமிக்கு பிறந்தநாள் வர ஸ்பெஷல் பரிசு எல்லாம் கொடுத்துள்ளார் ரவீந்தர்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவர் வெளியிட்டிருந்தார்.
உடல்நலக் குறைவு
எந்த விஷயமாக இருந்தாலும் புகைப்படம் எடுத்து வெளியிடும் ரவீந்தர் உடல்நலக் குறைவின் போது புகைப்படம் எடுத்து இன்ஸ்டா பதிவிட்டுள்ளார். அதில் வகை வகையான பழங்கள் இருக்க இதுவா என ரசிகர்கள் ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.
பிரபல ஹிட் சீரியலில் நடித்துள்ள ஆல்யா மானசா-சஞ்சீவின் மகள் ஐலா- வைரலாகும் வீடியோ