மகாலட்சுமியை இரண்டாம் திருமணம் செய்துகொண்ட ரவீந்தரின் தாய், தந்தையை பார்த்துள்ளீர்களா.. இதோ

By Kathick Sep 15, 2022 08:00 AM GMT
Report

மகாலட்சுமி - ரவீந்தர்

சீரியல் நடிகை மகாலட்சுமிக்கும் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தருக்கும் சில தினங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணம் இருவருக்குமே இரண்டாம் திருமணம் ஆகும். ஆம், மகாலக்ஷ்மி ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து நடந்துவிட்டது.

மகாலட்சுமியை இரண்டாம் திருமணம் செய்துகொண்ட ரவீந்தரின் தாய், தந்தையை பார்த்துள்ளீர்களா.. இதோ | Producer Ravindhar With Father And Mother

அதேபோல் தயாரிப்பாளர் ரவீந்தரும் தனது முதல் மனைவியை விட்டு விவாகரத்து பெற்றுக்கொண்டு பிரிந்துவிட்டார்.

தாய் தந்தையுடன் ரவீந்தர்

மகாலக்ஷ்மியை இரண்டாம் திருமணம் செய்துகொண்ட பிறகு பல விமர்சனங்களை எதிர்கொண்டு வரும் ரவீந்தர், அதற்க்கு தக்க பதிலடியும் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், தயாரிப்பாளர் ரவீந்தர் தனது தாய், தந்தையுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

மகாலட்சுமியை இரண்டாம் திருமணம் செய்துகொண்ட ரவீந்தரின் தாய், தந்தையை பார்த்துள்ளீர்களா.. இதோ | Producer Ravindhar With Father And Mother

Also Read This : வெந்து தணிந்தது காடு திரைவிமர்சனம்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US