ஏலியன் பொம்மைக்கு இத்தனை கோடி செலவு செய்ததா அயலான் படக்குழு?.. எவ்ளோ தெரியுமா

By Dhiviyarajan Apr 27, 2023 10:20 AM GMT
Report

அயலான்

இயக்குனர் ஆர். ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் அயலான். இதில் ஹீரோயினாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

அயலான் திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழி படங்களிலும் வெளியாக இருக்கிறது.இப்படம் வருகின்ற தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று படக்குழுவினர் அறிவித்தனர்.

ஏலியன் பொம்மைக்கு இத்தனை கோடி செலவு செய்ததா அயலான் படக்குழு?.. எவ்ளோ தெரியுமா | Producer Speak Movie Ayalaan

சம்பளம்

இந்நிலையில் அயலான் படத்தின் தயாரிப்பாளர் ராஜேஷ் இப்படத்தை குறித்து பேசியுள்ளார். அதில் அயலான் படத்தில் 4,500 கிராபிக்ஸ் காட்சிகள் இருக்கிறது. ஏலியன் பொம்மைக்காக ரூபாய் .2 கோடி செலவு செய்துள்ளதாக கூறியுள்ளார்.  

ஏலியன் பொம்மைக்கு இத்தனை கோடி செலவு செய்ததா அயலான் படக்குழு?.. எவ்ளோ தெரியுமா | Producer Speak Movie Ayalaan

தொடர் தோல்வியால் கம்மி சம்பளம் வாங்கும் விஷால்.. அதுவும் இவ்வளவு தானா!

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US