தளபதி விஜய்யால் மேடையிலே கண்கலங்கிய முக்கிய தயாரிப்பாளர், இசைவெளியிட்டு விழாவில் நடந்த சுவாரஸ்ய தருணம்..!

Vijay Suriya Producer's tears Manikkam Narayanan
By Balakumar Feb 02, 2021 04:02 PM GMT
Report

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் தான் மாஸ்டர்.

இப்படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது, மேலும் கடந்த 29 ஆம் தேதி அமேசான் பிரைமில் மாஸ்டர் வெளியானது.  

இந்நிலையில் தமிழ் சினிமாவில் முக்கிய தயாரிப்பாளராக இருந்தவர் தான் மாணிக்கம் நாராயணன்.

இவர் தயாரிப்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இந்திரா லோகத்தில் நான் அழகப்பன்.

இப்படத்தின் இசை வெளியிட்டு விழாவிற்கு விஜய், சூர்யா, சிம்பு உள்ளிட்டோரை அழைத்துள்ளார், இதில் சில காரணங்களால் விஜய்யால் கலந்து கொள்ள முடியாமல் போனதாம்.

அதன்பின் இசைவெளியிட்டு விழாவின் போது திடீரென்று விஜய் அரங்கத்தில் நுழைந்துள்ளார், அவரை கடந்தும் கண்கலங்கிய தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணனை, விஜய் ஓடி சென்று அவரிடம் "அதான் நான் வந்துட்டேனே" என கூறினாராம்.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US