பிரேக்கிங் : கலைப்புலி எஸ். தாணு, அன்புச்செழியன் மற்றும் முக்கிய தயாரிப்பாளர்களின் அலுவலகத்தில் ஐ.டி. ரைடு..
எஸ். தாணு, அன்புச்செழியன் அலுவலகத்தில் ஐ.டி. ரைட்
தமிழ் சினிமாவில் மூத்த தயாரிப்பாளர்களில் ஒருவர் கலைப்புலி எஸ். தாணு. இவருடைய தயாரிப்பு நிறுவனம் தான் வி. கிரியேஷன்ஸ்.
இந்நிலையில், கலைப்புலி எஸ். தாணுவின் அலுவலகத்தில் இன்று ஐ. டி. ரைட் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரி செலுத்துதல், முறையான கணக்கீடு வைத்திருக்கிறாரா என்பதன் அடிப்படையில் இந்த ஐ. டி. ரைட் நடக்கிறது என்று தெரியவந்துள்ளது.
அன்புச்செழியன் அலுவலகத்தில்
தாணு மட்டுமின்றி தமிழ் சினிமாவின் பைனான்சியரும், தயாரிப்பாளருமான அனுப்புச்செழியன் அலுவலகத்திலும் ஐ. டி. ரைடு நடந்து வருகிறதாம்.
இவர்கள் இருவரின் அலுவலகம் மட்டுமின்றி, எஸ்.ஆர். பிரபுவின் ட்ரீம் வாரியார், ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ க்ரீன் ஆகிய அலுவலங்களிலும் ரைடு நடந்து வருகிறது.
இன்னும் சில பைனான்சியர்ஸ் மற்றும் தயாரிப்பாளர்கள் அலுவலகத்திலும் ஐ. டி. ரைட் நடந்து வருவதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
