சீரியலில் இறந்த காட்சியில் நடித்த லட்சுமி அவர்களை பற்றி பெருமையாக பதிவு போட்ட ஜீவா- என்ன கூறியுள்ளார் பாருங்க
lakshmi
jeeva
serials
pandianstores
ps
By Yathrika
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முக்கிய வேடம் லட்சுமி என்ற கதாபாத்திரம். அண்ணன்-தம்பிகளின் அம்மாவாக சீரியல் ஆரம்பித்த முதல் நாளில் இருந்து நடித்து வருகிறார்.
3 வருடங்கள் ஆன நிலையில் தற்போது அவரது கதாபாத்திரம் முடிவுக்கு வந்துள்ளது. அவர் இறந்ததாக காட்டப்பட்டு விட்டது, அவரை அடக்கம் செய்யும் வரை முழு காட்சிகளையும் படமாக்கியுள்ளனர்.
2 வாரங்கள் இந்த காட்சிகள் மட்டும் படமாக்கப்பட்டதாம். அந்த நாட்கள் அனைத்திலும் எந்த ஒரு சீனிற்கும் முகம் காட்டாமல் இயக்குனர் சொன்னதை அப்படியே நடித்துள்ளாராம் நடிகை ஷீலா.
இதனை பெருமையாக கூறி அவருடன் எடுத்த புகைப்படம் போட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் ஜீவா.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US