பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் நடிகை மீனாவின் மகனா இது?- நன்றாக வளர்ந்துவிட்டாரே, சூப்பர் போட்டோ ஷுட்

son meena pandianstores ps shaadvik
By Yathrika Sep 18, 2021 11:28 AM GMT
Report

விஜய்யில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் கதைக்களம் இந்த வாரம் மிகவும் சோகமாக இருக்கிறது.

அதில் முக்கிய கதாபாத்திரமாக நடித்துவந்த லட்சுமி என்ற வேடத்தில் நடிப்பவர் இறந்தது போல் காட்டியுள்ளனர். அவரை அடக்கம் செய்யும் காட்சிகள் அடுத்த வாரம் காட்டப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ரசிகர்களும் இந்த காட்சிகளை சீக்கிரம் முடியுங்கள் என கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் தான் சீரியலில் மீனா வேடத்தில் நடிக்கும் ஹேமா மகனின் முதல் பிறந்தநாள் வந்துள்ளது. இன்று அவருக்கு முதல் பிறந்தநாள் என்பதால் சமீபத்தில் எடுத்த போட்டோ ஷுட்டை ஷேர் செய்து தனது மகனுக்கு வாழ்த்து கூறியுள்ளார் ஹேமா.

இதோ இன்ஸ்டாவில் அவர் பதிவு செய்த புகைப்படம்,


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US