திடீரென எமோஷ்னல் பதிவு போட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர்- வைரலாக்கும் ரசிகர்கள்

kathir kumaran serials pandianstores ps
By Yathrika Apr 20, 2021 07:35 AM GMT
Report

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை பார்த்து பல குடும்பங்கள் நமக்கும் இப்படி ஒரு குடும்பம் இருந்திருக்கலாமே என்று ஏங்குகிறார்கள்.

காரணம் அந்த அளவிற்கு அந்த கதை மக்களை கவர்ந்துள்ளது. நான்கு அண்ணன்-தம்பிகள் அவர்கள் ஒன்றாக இருந்து எப்படி வாழ்கிறார்கள் என்பதை கதை பேசுகிறது.

இப்போது அமர்க்களமான டிராக் ஓடிக் கொண்டிருக்கிறது. 

இந்த நிலையில் சீரியலில் கதிர் என்கிற வேடத்தில் நடிக்கும் குமரன் சீரியல் குறித்து எமோஷ்னல் பதிவு போட்டுள்ளார். அதில் ரசிகர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். 


இப்போது சந்தோஷமாக இருக்கிறேன், என்னால் முடிந்த வரை கதிர் என்கிற வேடத்தில் நல்ல நடிப்பை வெளிப்படுத்துவேன் என பதிவு செய்துள்ளார்.

திடீரென எமோஷ்னல் பதிவு போட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர்- வைரலாக்கும் ரசிகர்கள் | Ps Kathir Emotional Post About Serial

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US