இயக்குனர் பி.எஸ். மித்ரனுக்கு திருமணம்.. வெளிவந்த அழகிய ஜோடியின் புகைப்படம்
பி.எஸ். மித்ரன்
இரும்பு திரை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பி.எஸ். மித்ரன். இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஹீரோ எனும் படத்தை இயக்கினார்.
இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை தரவில்லை. இதை தொடர்ந்து கார்த்தியுடன் இணைந்த மித்ரன், சர்தார் எனும் மாபெரும் வெற்றி படத்தை கடந்த ஆண்டு கொடுத்தார்.
மேலும் விரைவில் கே.ஜி.எஃப் ஹீரோ யாஷை வைத்து புதிய படத்தை மித்ரன் இயக்கப்போவதாக தகவல் வெளிவந்துள்ளது.
திருமணம்
இயக்குனர் பி.எஸ். மித்ரனுக்கு கடந்த ஆண்டு ஆஷாமீரா ஐயப்பன் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது.
இந்நிலையில், தற்போது ரிஷப்ஷன் நடந்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட அழகிய ஜோடியின் புகைப்படம் வெளிவந்துள்ளது.
இதோ அந்த புகைப்படம்..
குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய முதல் போட்டியாளர்.. யார் தெரியுமா

அரபு வர்த்தகர்களால் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்ட 450 ஆண்டுகள் பழமையான மரம்.., 40 பேர் தங்கலாம் News Lankasri
