பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் மீனாவா இது?- சுத்தமாக மேக்கப் இல்லாமல் எப்படி உள்ளார் பாருங்க

actress meena pandianstores withoutmakeup
By Yathrika Jun 16, 2021 07:30 AM GMT
Report

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குடும்பங்கள் கொண்டாடும் தொடராக உள்ளது. வழக்கமாக எல்லா சீரியல்களிலும் வரும் வில்லி போன்ற விஷயங்கள் எதுவும் கிடையாது.

சாதாரண நடுத்தர குடும்பத்தில் இருப்பவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள், கூட்டு குடும்பத்தின் அழகு என சீரியல் சில நல்ல விஷயங்களை வெளிக்காட்டி வருகிறது.

இந்த சீரியலில் ஆரம்பத்தில் வில்லி போல் சித்தரிக்கப்பட்டவர் மீனா என்ற ஹேமா. பின் நாட்கள் செல்ல செல்ல கொஞ்சம் காமெடியாகவும் இவர் கதாபாத்திரம் கொண்டு செல்லப்பட்டது.

ஹேமா சீரியலில் நடிப்பதை தாண்டி சொந்தமாக ஒரு யூடியூப் பக்கத்தில் ஏதாவது வீடியோ பதிவு செய்து கொண்டே இருக்கிறார், ரசிகர்களிடமும் வரவேற்பு பெறுகிறது.


தற்போது இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் மேக்கப் இல்லா புகைப்படம் வெளியிட ரசிகர்கள் லைக்ஸை குவித்து வருகின்றனர். இதோ அந்த மேக்கப் இல்லா மீனாவின் இன்னொரு முகம்,

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US