மற்றொரு சீரியலில் வரப்போகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம்- வெளிவந்த புகைப்படங்கள்

serials pandianstores ps thamizhumsaraswathiyum ts
By Yathrika Jan 22, 2022 05:30 AM GMT
Report

தமிழில் எல்லா தொலைக்காட்சியிலும் சீரியல்களின் மெகா சங்கமம் நடக்கிறது. இதுவரை பல தொடர்களின் மெகா சங்கமங்களை பார்த்திருக்கிறோம், சில ஹிட்டாகியுள்ளது.

இப்போது விஜய்யில் ஒளிபரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் ஒரு திருமண கொண்டாட்டம் நடக்க இருக்கிறது. தமிழ், சரஸ்வதியின் திருமணம் தான், அந்த கொண்டாட்டத்தின் காட்சிகள் எல்லாம் அண்மையில் படமாக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

இதில் இன்னொரு ஸ்பெஷல் என்னவென்றால் பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி-தனம் குடும்பத்தினர் தமிழ்-சரஸ்வதி திருமண கொண்டாட்டத்தில் கலந்துகொள்கிறார்களாம்.

படப்பிடிப்பில் இரு சீரியல் பிரபலங்களும் எடுத்த புகைப்படங்கள் இன்ஸ்டாவில் சில வெளியாகியுள்ளது.

அதில் மீனாவின் புகைப்படம் இதோ,

மற்றொரு சீரியலில் வரப்போகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம்- வெளிவந்த புகைப்படங்கள் | Ps Serial Team In Thamizhum Saraswathiyum

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US