இரண்டு நாட்களில் Pt Sir திரைப்படத்தின் வசூல்.. எவ்வளவு தெரியுமா
ஹிப் ஹாப் ஆதி
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருப்பவர் ஹிப் ஹாப் ஆதி. மீசைய முறுக்கு திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

கார்த்திகை தீபம் சீரியல் நடிகர் கார்த்திக ராஜ் தவறானவரா, படப்பிடிப்பில் எப்படி நடந்துகொண்டார்- நடிகை அதிரடி பதில்
இதன்பின் நட்பே துணை, நான் சிரித்தாள் என தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் Pt Sir. இப்படத்தை கார்த்திக் வேணுகோபாலன் என்பவர் இயக்கியுள்ளார்.
இப்படம் இசையமைப்பாளராக ஹிப் ஹாப் ஆதியின் 25வது திரைப்படமாகும். காஷ்மீரா, அனிகா, தேவதர்ஷினி, தியாகராஜன், இளவரசு என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர்.
வசூல்
இந்த நிலையில், Pt Sir திரைப்படம் இரண்டு நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, உலகளவில் இப்படம் ரூ. 2.5 கோடி வரை வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எந்த அளவிற்கு அதிகரிக்கும் என பொறுத்திருந்து பார்ப்போம்.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
