புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்தில் தனுஷுடன் நடித்த நடிகையா இது..! புகைப்படத்தை பாருங்க

By Kathick Jun 24, 2022 06:50 AM GMT
Report

புதுக்கோட்டையிலிருந்து சரவணன்

தனுஷ் நடிப்பில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் புதுக்கோட்டையிலிருந்து சரவணன்.

இப்படத்தில் ஷாலினி என்கிற கதாநாயகி கதாபாத்திரத்தில் நடிகை அபர்ணா என்பவர் நடித்திருந்தார்.

இவர் இப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானார். அபர்ணா நடிகர் சிம்புவின் கல்லூரி தோழி என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்தில் தனுஷுடன் நடித்த நடிகையா இது..! புகைப்படத்தை பாருங்க | Pudhukottaiyilirunthu Saravanan Actress Recent Pic  

புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்தை தொடர்ந்து, ஏ.பி.சி.டி, நெஞ்சில் சில் சில, கண்ணுக்குள்ளே என சில படங்களில் மட்டுமே நடித்து வந்தார்.

அபர்ணாவின் தற்போதைய புகைப்படம்

கடந்த 2011ஆம் ஆண்டு மருத்துவர் பரணி என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார்.

புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்தில் தனுஷுடன் நடித்த நடிகையா இது..! புகைப்படத்தை பாருங்க | Pudhukottaiyilirunthu Saravanan Actress Recent Pic

இந்நிலையில், நடிகை அபர்ணாவின் தற்போதைய புகைப்படம் வெளியாகி ரசிகர்களுக்கு சற்று ஷாக் கொடுத்துள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்தில் தனுஷுடன் நடித்த நடிகையா இது..! புகைப்படத்தை பாருங்க | Pudhukottaiyilirunthu Saravanan Actress Recent Pic

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US