வலிமை புகைப்படத்தை வைத்து இரண்டு சிறுவர்கள் செய்த சாதனை! வைரல் போட்டோ

Valimai
By Jeeva Jul 26, 2021 04:00 PM GMT
Report

தல அஜித் நடிப்பில் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் வலிமை, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளது.

கடந்த 2 வருடங்கள் காத்திருப்பிற்கு பின் வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் சில போஸ்டர்கள் வெளியாகி வைரலானது. 

வலிமை திரைப்படத்தை படக்குழு வரும் தீபாவளி அன்று வெளியிட திட்டமிட்டு உள்ளனர். இது குறித்து அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம். 

இந்நிலையில் தற்போது இரண்டு சிறுவர்கள் 955 Rubik Cube-களை வைத்து வலிமை பட மோஷன் போஸ்ட்டரை செய்துள்ளனர்.

இதோ அந்த வைரல் புகைப்படங்கள்



+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US