ஜீ தமிழ் சீரியல் நடிகையுடன் குக் வித் கோமாளி புகழ் - யார் அந்த நடிகை

vijay tv serial pugazh zee tamil cooku with comali
By Kathick May 02, 2021 10:40 AM GMT
Report

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட மக்கள் மத்தியில் பெரிதளவில் பிரபலமான நிகழ்ச்சி என்றால், அது குக் வித் கோமாளி.

அதில் குக் வித் கோமாளி சீசன் 2 பெரிதும் நகைச்சுவையால் ரசிகர்கள் தன் பக்கம் இழுத்துக்கொண்டது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தற்போது பெரிதும் எதிர்பார்ப்பில் ஓடிக்கொண்டிக்கும் சீரியல்களில் ஒன்று நீதானே என் பொன்வசந்தம்.

இதில் கதாநாயகியாக அணு எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை தர்ஷனா.

இந்நிலையில் குக் வித் கோமாளி புகழுடன் இணைந்து அழகாக நடமாடியுள்ளார் ஜீ தமிழ் சீரியல் நடிகை தர்ஷனா.

அந்த வீடியோ தற்போது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ..


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US