குக் வித் கோமாளி புகழின் திருமணம் எப்போது தெரியுமா? அவரே சொன்ன தகவல்..

By Jeeva Apr 27, 2022 02:20 PM GMT
Report

விஜய் டிவி புகழ்

விஜய் டிவி நிகழ்ச்சிகளின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான நட்சத்திரங்கள் மிகவும் அதிகம்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் சென்சேஷனலாக பேசப்பட்டவர் புகழ், சீசன் 1 மற்றும் சீசன் 2 கோமாளியாக வந்து பெரியளவில் பேசப்பட்டார்.

மேலும் வலிமை, எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்த புகழ், தற்போது திரைப்படங்களில் பிஸியாகியுள்ளார்.

இதனால் தற்போது புகழை அதிகமாக தொலைக்காட்சியில் பார்க்கமுடியவில்லை, மேலும் சமீபத்தில் படத்தின் ப்ரோமோஷனில் கலந்து கொண்ட புகழ் தனது திருமணம் குறித்து பேசியுள்ளார்.

குக் வித் கோமாளி புகழின் திருமணம் எப்போது தெரியுமா? அவரே சொன்ன தகவல்.. | Pugazh About His Marriage

திருமணம் எப்போது ? 

புகழ் ரியா என்பவரை காதலித்து வருவதாக அவரே தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

ரியா குறித்து அவர் பேசியபோது தங்களுக்கு விரைவில் திருமணம் நடந்துவிடும் என்றும் எனக்கு இன்னும் டேட் இல்லாமல் இருப்பதால் திருமணத்திற்கு தேதி முடிவு செய்யாமல் இருப்பதாக சிரித்துக்கொண்டே சொல்லியுள்ளார். 

குக் வித் கோமாளி புகழின் திருமணம் எப்போது தெரியுமா? அவரே சொன்ன தகவல்.. | Pugazh About His Marriage

நடிகர் அஜித் மற்றும் ஷாலினி திருமண பத்திரிகையை பார்த்துள்ளீர்களா ! ரசிகர்களிடையே வைரல்..


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US