மீண்டும் குக் வித் கோமாளிக்கு வந்த புகழ்.. பிரபலம் வெளியிட்ட புகைப்படம்

movie cook with comali vijay tv bala shivangi pugazh manobala season 3
By Kathick Jan 28, 2022 01:40 AM GMT
Report

குக் வித் கோமாளி சீசன் 2 மூலம் பிரபலமாகி பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றவர் புகழ்.

இவர் நடத்த சபாபதி மற்றும் என்ன சொல்ல போகிறாய் ஆகிய படங்கள் இதுவரை வெளிவந்துள்ளது.

மேலும், வலிமை, எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

படங்களில் பிசியாகி விட்ட காரணத்தினால் கடந்த வாரம் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழ் கலந்துகொள்ளவில்லை என்று கூறப்பட்டது.

இந்நிலையில், மீண்டும் குக் வித் கோமாளி செட்டுக்கு வந்துள்ளார் புகழ். அங்கிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை நடிகர் மனோபாலா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பெரிதும் ரசிகர்கள் எதிர்பார்க்கப்பட்ட கோமாளி புகழை அடுத்த வாரம் ஒளிபரப்பாகவுள்ள எபிசோடில் ரசிகர்கள் காணலாம்.

மீண்டும் குக் வித் கோமாளிக்கு வந்த புகழ்.. பிரபலம் வெளியிட்ட புகைப்படம் | Pugazh Back In Cook With Comali 3

மீண்டும் குக் வித் கோமாளிக்கு வந்த புகழ்.. பிரபலம் வெளியிட்ட புகைப்படம் | Pugazh Back In Cook With Comali 3


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US