கோலாகலமாக நடந்த புகழ்-ரியா திருமண வரவேற்பு நிகழ்ச்சி- கலந்துகொண்ட பிரபலங்கள்
குக் வித் கோமாளி புகழ்
விஜய் தொலைக்காட்சியின் முக்கிய பிரபலங்களில் ஒருவராக மாறிவிட்டார் புகழ். இவர் இல்லாமல் குக் வித் கோமாளி நன்றாக இருக்காது என்கிற எண்ணம் மக்களிடம் இருக்கிறது, அந்த அளவிற்கு நிகழ்ச்சியில் முக்கிய பங்கு வகித்துள்ளார் புகழ்.
இந்நிகழ்ச்சியில் கிடைத்த வரவேற்பு பெரிய நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்துள்ளன.
அடுத்தடுத்து நிறைய படங்கள் புகழ் கமிட்டாகி வருவதாக கூறப்படுகிறது.
திருமணம்
இந்த நிலையில் தான் புகழுக்கு கடந்த செப்டம்பர் 1ம் தேதி திருமணம் நடந்தது, அவரே புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார். தற்போது சென்னையில் புகழ்-ரியாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்துள்ளது.
அதில் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர். இதோ அந்த புகைப்படங்கள்,










Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
