திருமண தேதியை உறுதி செய்த விஜய் டிவி புகழ்.. குவியும் வாழ்த்துக்கள்
விஜய் டிவி புகழ்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவர் புகழ். குக் வித் கோமாளி சீசன் 2 முடிவில் 8 படங்களில் நடிக்கும் வாய்ப்பை புகழ் பெற்றார்.
அஜித், சூர்யா, சந்தானம் என முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள புகழ், அடுத்ததாக Zoo keeper எனும் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

நடிகர் புகழ், பென்சியா என்பவரை காதலிப்பதாக சில மாதங்களுக்கு முன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கூறினார். விரைவில் தங்களுக்கு திருமணம் நடைபெற உள்ளதாகவும் கூறியிருந்தார்.
திருமண தேதி
இந்நிலையில், தற்போது புகழ் - பென்சியா திருமண தேதி உறுதியாகியுள்ளது. ஆம், வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி புகழ் - பென்சியா காதல் ஜோடிக்கு திருமணம் நடைபெற்ற உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan
கரூரில் திரைக்கவர்ச்சிக்கு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுவேலையா? சீமான் எதிர்ப்பு IBC Tamilnadu
ஜேர்மனி உருவாக்கிவரும் புதிய ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு- அமெரிக்காவின் Patriot-க்கு மாற்று News Lankasri
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan