குக் வித் கோமாளி புகழுடன் நடமாடிய மறைந்த நடிகை சித்ரா - கண்கலங்க வைக்கும் வீடியோ, பாருங்க

chitra pandian stores pugazh cooku with comali
By Kathick Apr 29, 2021 03:00 PM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் புகழ்.

இவர் தற்போது தமிழ் திரையுலகில் உருவாகி வரும் பல திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்த நடிகை சித்ரா, சில மாதங்களுக்கு முன் சொகுசு ஹோட்டல் ஒன்றில் தற்கொலை செய்துகொண்டார்.

நடிகை சித்ரா மிகவும் கலகலப்பான ஒரு நடிகை என்பதை அவருடன் பணிபுரிந்து பலரும் கூறியிருக்கின்றனர்.

இந்நிலையில் மறைந்த நடிகை சித்ராவுடன் கலகலப்பாக குக் வித் கோமாளி புகழ் நடமாடிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

இதோ அந்த வீடியோ..     


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US