நான் தோற்றுப்போவதில்லை!: யாருக்கு பதிலடி கொடுக்க புகழ் இப்படி பதிவிட்டார்?

pugazh
By Parthiban.A Mar 05, 2022 04:00 PM GMT
Report

நடிகர் புகழ் குக் வித் கோமாளி ஷோ மூலமாக சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகளை பெற்றார். சந்தானம் படம், அஜித்துடன் வலிமை என தொடர்ந்து அவர் பிசியாக நடிக்கிறார் என சொல்லப்பட்டது.

சமீபத்தில் வெளிவந்த வலிமை படத்தில் அவரது ரோல் சில நிமிடங்கள் கூட வரவில்லை. இந்த சின்ன ரோலுக்கா இவ்வளவு பில்டப் என புகழ் மீது அதிகம் விமர்சனங்கள் எழுந்தது. மேலும் குக் வித் கோமாளி 3ம் சீசனுக்கு புகழ் திரும்பி வந்ததால் அவர் பட வாய்ப்பு இல்லாததால் தான் மீண்டும் விஜய் டிவியில் கரை ஒதுங்கி இருக்கிறார் என ட்ரோல் செய்தனர்.

தற்போது இன்ஸ்டாகிராமில் "நான் எதிலும் தோற்றுப்போவதில்லை! ஒன்று வெற்றி கொள்கின்றேன் இல்லை கற்று கொள்கின்றேன்!" என புகழ் பதிவிட்டு இருக்கிறார்.

தன்னை ட்ரோல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுக்க தான் இப்படி பதிவிட்டாரோ புகழ்? 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US