நான் காசுக்காக வரல.. புகழ் விஜய் டிவிக்கு வர இதுதான் காரணமா
விஜய் டிவியில் இருந்து பல நடிகர்கள் சினிமாவில் நுழைந்திருக்கிறார்கள். அந்த வரிசையில் தற்போது லேட்டஸ்ட் ஆக இணைந்திருப்பது நடிகர் புகழ்.
காமெடியனாக பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு குக் வித் கோமாளி ஷோவில் கோமாளியாக வந்து ரசிகர்களை பெரிய அளவில் ஈர்த்தவர் அவர்.
புகழ் அதற்க்கு பிறகு சினிமாவில் நுழைந்து தற்போது சோலோ ஹீரோவாகவே சில படங்களில் நடித்து வருகிறார். ஹீரோவாகைவிட்டாலும் தன்னை வளர்த்து விட்ட விஜய் டிவியை மறக்காமல் புகழ் தற்போது குக் வித் கோமாளி 3ம் சீசனுக்கு அவ்வப்போது வந்து செல்கிறார்.
இந்த வார ப்ரோமோ தற்போது வெளிவந்து இருக்கிறது. அதில் புகழ் "நான் பணத்திற்காக வரவில்லை, உங்கள் மனதிற்காக தான் வருகிறேன்" என கூறி இருக்கிறார்.
நீங்களே வீடியோவில் பாருங்க