குக் வித் கோமாளி 3 செட்டிற்கு மாஸாக வந்த புகழ்- வெளிவந்த சூப்பர் புரொமோ

pugazh cwc cookwithcomali3
By Yathrika Feb 01, 2022 10:30 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்ப்பது குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சி.

இதில் ரசிகர்கள் அதிகம் ரசித்த கோமாளிகள் உள்ளார்கள், ஆனால் புகழ் மட்டும் இந்த சீசனில் இல்லை.

இது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தமாக தான் இருந்தது, ஆனால் இப்போது ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் செய்தி. அதாவது இந்த வார குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சியில் புகழ் கலந்து கொள்கிறார்.

அந்த நிகழ்ச்சிக்கான புரொமோ வெளியாக ரசிகர்கள் செம டிரண்ட் செய்து வருகின்றனர்.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US