மறைந்த வடிவேலு பாலாஜியை போல் மாறிய புகழ்.. வெளிவந்த புகைப்படத்தை பாருங்க
வடிவேல் பாலாஜி
விஜய் தொலைக்காட்சியின் அடையாளங்களில் ஒருவராக இருந்தவர் வடிவேல் பாலாஜி. இவர் வடிவேலு போல் வேடமிட்டு வந்து செய்யும் நகைச்சுவைகளை இன்றும் மறக்க முடியவில்லை.
அந்த அளவிற்கு ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ள சின்னத்திரை நகைச்சுவை நட்சத்திரங்களில் வடிவேல் பாலாஜியும் ஒருவர். இவர் கடந்த 2020ஆம் ஆண்டு மரணமடைந்தார். இவருடைய மரணம் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
வடிவேல் பாலாஜியுடன் நெருக்கமாக இருந்த நபர்களில் ஒருவர் குக் வித் கோமாளி புகழ்.
வடிவேல் பாலாஜி போல் வந்த புகழ்
இவர் இந்த வாரம் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வடிவேல் பாலாஜி போலவே வடிவேல் கெட்டப் போட்டு வந்து, தன்னுடைய மாமா வடிவேல் பாலாஜிக்காக தான் இந்த கெட்டப்பை போட்டுருக்கிறேன் என கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வடிவேல் பாலாஜி குறித்து உருக்கமாக பதிவு செய்துள்ளார்.
இதோ பாருங்க..
தற்கொலைக்கு முயற்சி செய்த இனியா.. அதிர்ச்சியில் பாக்கியா.. அடுத்து நடக்கப்போவது இதுதான்

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
