விஜய் டிவியில் இருந்து தீடீரென ஜீ தமிழுக்கு சென்ற குக் வித் கோமாளி புகழ்.. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த வீடியோ

cook with comali vijay tv pugazh zee tamil
By Kathick Apr 12, 2022 12:13 PM GMT
Report

குக் வித் கோமாளி புகழ்

விஜய் தொலைக்காட்சியின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் புகழ். இவர் தற்போது தமிழ் சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார்.

காமெடி நடிகராக மட்டுமல்லாமல், தற்போது MR. Zoo கீப்பர் படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமாகிவிட்டார்.

படப்பிடிப்பில் பிசியாக இருக்கின்ற காரணத்தினால், குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் அவ்வப்போது மட்டுமே தலை காட்டி வருகிறார் புகழ்.

விஜய் டிவியில் இருந்து தீடீரென ஜீ தமிழுக்கு சென்ற குக் வித் கோமாளி புகழ்.. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த வீடியோ | Pugazh In Zee Tamil Show

ஜீ தமிழுக்கு சென்ற புகழ்

இந்நிலையில், தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஜூனியர் சூப்பர்ஸ்டார்ஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சென்றுள்ளார்.

அந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதனை பார்த்த பலரும், புகழ் விஜய் டிவியில் இருந்து ஜீ தமிழுக்கு சென்றுவிட்டார் என்று கூற துவங்கிவிட்டனர்.

விஜய் டிவியில் இருந்து தீடீரென ஜீ தமிழுக்கு சென்ற குக் வித் கோமாளி புகழ்.. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த வீடியோ | Pugazh In Zee Tamil Show

ஆனால், இதனுடைய உண்மையான காரணம், புகழ் அஷ்வினுடன் இணைந்து நடித்த என்ன சொல்ல போகிறாய் படம் ஜீ தமிழில் விரைவில் ஒளிபரப்பு ஆகிறது அதற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் தான், புகழ், அஸ்வின் இருவரும் கலந்துகொண்டுள்ளனர்.

இதோ அந்த வீடியோ..

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US