ஹீரோ ஆன விஜய் டிவி புகழ்.. முதல் படத்தின் டீஸர் வெளியானது இதோ

By Parthiban.A Jan 15, 2024 02:08 AM GMT
Report

விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் காமெடியனாக பாப்புலர் ஆனவர் புகழ். அவர் பல படங்களிலும் தற்போது காமெடியனாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஹீரோவாகவும் புகழ் களமிறங்கி இருக்கிறார். அவர் மிஸ்டர் zoo கீப்பர் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து இருக்கிறார்.

ஹீரோ ஆன விஜய் டிவி புகழ்.. முதல் படத்தின் டீஸர் வெளியானது இதோ | Pugazh Mr Zoo Keeper Teaser

டீஸர்

தற்போது இந்த படத்தின் டீஸர் வெளியாகி இருக்கிறது. அதில் ஒரு புலிக்குட்டியினை காப்பாற்ற பாடுபடுவது போல் புகழ் நடித்து இருக்கிறார்.

"அன்பு காட்டுனா புலி கூட பசு ஆகிடும்" என புகழ் பேசும் வசனமும் தற்போது வைரல் ஆகி இருக்கிறது. 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US