வருங்கால மனைவியுடன் ரொமான்டிக்கான வீடியோ வெளியிட்ட புகழ்.. நீங்களே பாருங்க

cook with comali hero future wife pugazh
By Kathick Apr 10, 2022 12:40 AM GMT
Report

குக் வித் கோமாளி புகழ்

குக் வித் கோமாளி எனும் ஒரே நிகழ்ச்சியின் மூலம் தற்போது தமிழ் சினிமாவில் பிஸியான நடிகராக மாறியுள்ளார் புகழ்.

ஆம், முதல் முதலில் விஜய் டிவிக்கு வந்த புகழ் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி சிரிச்சா போச்சு குழுவுடன் இணைந்துள்ளார்.

இதன்பின் கொஞ்சம் பிரபலமான இவர், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக என்ட்ரி கொடுத்தார்.

வருங்கால மனைவியுடன் ரொமான்டிக்கான வீடியோ வெளியிட்ட புகழ்.. நீங்களே பாருங்க | Pugazh With His Future Wife Video

முதல் சீஸனின் நல்ல வரவேற்பை பெற்ற இவர், மீண்டும் இரண்டாவது சீசனில் பட்டையை கிளப்பி ரசிகர்களின் நெஞ்சத்தில் இடம்பிடித்தார்.

வருங்கால மனைவியுடன் ரொமான்டிக் வீடியோ

தான் ஒரு பெண்ணை கடந்த 5 வருடங்களாக காதலித்து வருவதாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார் புகழ்.

இந்நிலையில், தற்போது தனது வருங்கால மனைவியுடன் இணைந்து ரொமான்டிக்காக டப்ஸ்மாஷ் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US