பொல்லாதவன் படத்தில் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பைக் Pulsar கிடையாதா!

Dhanush Polladhavan
By Jeeva Jul 13, 2021 11:30 PM GMT
Report

நடிகர் தனுஷ் தற்போது தமிழ் சினிமாவின் டாப் நடிகராக விளங்குபவர், இவர் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான கர்ணன் திரைப்படம் சிறந்த விமர்சங்களை பெற்று வெற்றியடைந்தது.

அதனை தொடர்ந்து சமீபத்தில் ஜகமே தந்திரம் திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பில் நேரடியாக Netfilx-ல் வெளியாகி கலவையான விமர்சங்களையே அதிகமாக பெற்றது.

மேலும் அடுத்தடுத்து நடிகர் தனுஷ் ராயன், D43 உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்து முடிக்கவுள்ளார்.

இந்நிலையில் தனுஷ் நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் பொல்லாதவன்.

இப்படத்தின் மூலம் இளைஞர்களிடையே பேமஸ் ஆன பைக் பல்சர், ஆனால் அந்த பைக்கிற்கு பதிலாக முதலில் அப்படத்தில் பயன்படுத்த தேர்தெடுக்கபட்ட பைக் Apache தானாம்.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்

பொல்லாதவன் படத்தில் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பைக் Pulsar கிடையாதா! | Pul Sar Apa Che Bike D



+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US