சூரரை போற்று படத்தை பின்னுக்கு தள்ளி TRPயை வெளுத்து வாங்கிய பிரபல நடிகரின் திரைப்படம்.. ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி..
கொரோனா காரணமாக பல மாதங்களாக திரைப்படங்கள் எதுவும் வெளியாகாமல் இருந்து வந்தது, இதன் காரணமாக பல திரைப்படங்கள் OTT தளங்களில் வெளியாகி வந்தது.
அந்த வகையில் நடிகர் சூர்யாவின் சூரரை போற்று திரைப்படம் கடந்த வருடம் பிரபல OTT தளத்தில் வெளியானது.
இந்நிலையில் பொங்கலை முன்னிட்டு சூரரை போற்று திரைப்படம் சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
மேலும் அதற்கு அடுத்த நாள் விக்ரம் பிரபு நடித்த புலிக்குத்தி பாண்டி திரைப்படம் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியானது.
இதனிடையே தற்போது இந்த திரைப்படங்கள் பெற்றுள்ள TRP புள்ளிகள் பட்டியல் வெளியாகியுள்ளது,
இதில் அதிர்ச்சியளிக்கும் வகையில் சூர்யா படத்தை முந்தியுள்ளது விக்ரம் பிரபுவின் திரைப்படம்.
1. புலிக்குத்தி - 13284000
2. சூரரை போற்று - 10988000
3. தர்பார் - 8127000