மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் கண்கள் இத்தனை பேருக்கு தானமாக கொடுக்கப்பட்டதா?- வெளிவந்த தகவல்
actor
puneethrajkumar
eyedonation
By Yathrika
கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான புனித் ராஜ்குமாரின் மறைவு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திவிட்டது.
எத்தனை பேருக்கு உதவியுள்ளார், எவ்வளவு நல்ல மனிதர் அவர் இதற்குள் நம்மைவிட்டு பிரிந்துவிட்டாரா என வருத்தப்படுகின்றனர்.
அவர் இறந்த சில மணி நேரத்திலேயே அவரது கண்கள் தானம் செய்ய எடுக்கப்பட்டன.
தற்போது அவரது கண்கள் தானம் செய்யப்பட்டதன் மூலம் 4 பேருக்கு பார்வை கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
நவீன தொழில்நுட்பம் மூலம் 4 பாகங்களாகப் பிரிக்கப்பட்டு அவரது கண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாம்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US