நடிகர் புனித் ராஜ்குமார் மறைந்த பின்பு இத்தனை ஆயிரம் பேர் இப்படி செய்துள்ளார்களா?- செம நியூஸ்
puneethrajkumar
eyedonation
By Yathrika
கடந்த அக்டோபர் 29ம் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் நடிகர் புனித் ராஜ்குமார்.
உடல்நலம் தேறி விரைவில் அவர் வீடு திரும்புவார் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்க அவரது மரண செய்தி ரசிகர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அவரது உடல் அரசின் முழு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. படிப்பு, உணவு, முதியோருக்கு என பல வகையில் கஷ்டப்படுபவர்களுக்கு உதவி வந்த புனித் இறந்த பின்பும 4 பேருக்கு கண் தானம் செய்தது மூலம் வாழ்க்கை கொடுத்துள்ளார்.
4 பேர் அவரது கண் தானம் மூலம் பார்வை பெற்றுள்ளனர், இது பலராலும் பாராட்டப்பட்டது.
தற்போது வந்த நல்ல விஷயம் என்னவென்றால் அவரது இறப்பிற்கு பிறகு 15 நாட்களில் 6 ஆயிரம் பேர் கண் தானம் செய்துள்ளார்களாம்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US