13 நாட்கள் கடந்த பிறகும் குறையாத புஷ்பா 2 வசூல்.. எவ்வளவு தெரியுமா
புஷ்பா 2
நடிகர் அல்லு அர்ஜுனின் திரை வாழ்க்கையில் இதுவரை எந்த ஒரு திரைப்படமும் செய்யாத வசூல் சாதனையை புஷ்பா 2 படம் செய்து வருகிறது. இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவான புஷ்பா 2, மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

வசூல்
படத்தின் மீது கலவையான விமர்சனங்கள் இருப்பினும், வசூல் ரீதியாக படம் பட்டையை கிளப்பி வருகிறது. இந்நிலையில், புஷ்பா 2 திரைப்படம் 13 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி,13 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள புஷ்பா 2 திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ. 1400 கோடி வசூல் செய்துள்ளது என கூறப்படுகிறது.
இதுவரை இந்திய சினிமாவில் வெளிவந்த எந்த படமும் செய்யாத சாதனையையும் தன்வசப்படுத்தியுள்ளது புஷ்பா 2 என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு உலகளாவிய அச்சுறுத்தல்கள்... உணவுப் பொருட்களின் விலை உயரும்: எச்சரிக்கும் JPMorgan News Lankasri
Mothers of India: வெறும் 10 மாத வாழ்வு… 5 உயிர்களுக்கு ஒளி தந்து உடல் உறுப்புத் தானத்தில் வரலாறு படைத்த Aalin Manithan