1500 கோடி வசூல் சாதனை படைக்கப்போகும் புஷ்பா 2.. இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா

By Kathick Dec 19, 2024 03:00 AM GMT
Report

புஷ்பா 2

Pan இந்தியன் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் கடந்த 5ஆம் தேதி வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த புஷ்பா 2 படம் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவலை பார்க்கலாம் வாங்க.

1500 கோடி வசூல் சாதனை படைக்கப்போகும் புஷ்பா 2.. இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா | Pushpa 2 Going To Hit 1500 Crore In Box Office

கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் தளபதி விஜய்! - வெளியான புகைப்படங்கள்

கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் தளபதி விஜய்! - வெளியான புகைப்படங்கள்

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் 2021ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றியடைந்த படம் புஷ்பா 2. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வெளிவந்த புஷ்பா 2 உலகளவில் ரூ. 1000 கோடி வசூல் ஆறே நாட்களில் வசூல் செய்து சாதனை படைத்தது.

பாக்ஸ் ஆபிஸ்

இதுவரை எந்த ஒரு இந்திய திரைப்படமும் செய்யமுடியாத வசூல் சாதனையை புஷ்பா 2 நிகழ்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் நாளில் இருந்து கலெக்ஷனில் மாஸ் காட்டி வரும் புஷ்பா 2 திரைப்படம் 14 நாட்களில் உலகளவில் ரூ. 1435 கோடி வசூல் செய்துள்ளது.

1500 கோடி வசூல் சாதனை படைக்கப்போகும் புஷ்பா 2.. இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா | Pushpa 2 Going To Hit 1500 Crore In Box Office

இந்த வாரத்தின் இறுதிக்குள் இப்படம் உலகளவில் ரூ. 1500 கோடியை கடந்து பாக்ஸ் ஆபிஸில் ரெகார்ட் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US