12 நாட்களில் புஷ்பா 2 படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
புஷ்பா 2
நடிகர் அல்லு அர்ஜுனின் திரை வாழ்க்கையில் இதுவரை எந்த ஒரு திரைப்படமும் செய்யாத வசூல் சாதனையை புஷ்பா 2 படம் செய்து வருகிறது.
இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் உருவான புஷ்பா 2, மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. கலவையான விமர்சனங்கள் படத்தின் மீது இருந்தாலும் கூட, வசூல் ரீதியாக பட்டையை கிளப்பி வருகிறது.

6 நாட்களில் உலகளவில் ரூ.1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து, இதுவரை இந்திய சினிமாவில் வெளிவந்த எந்த படமும் செய்யாத சாதனையையும் தன்வசப்படுத்தியுள்ளது புஷ்பா 2.
12 நாள் வசூல்
இந்த நிலையில் 12 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள புஷ்பா 2 திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, 12 நாட்களில் உலகளவில் ரூ.1350 கோடி வசூல் செய்துள்ளது. இந்த வாரத்தின் இறுதிக்குள் இப்படம் ரூ.1500 கோடியை கடந்துவிடும் என சொல்லப்படுகிறது.
You May Like This Video
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri