புஷ்பா 2 படத்தை பல கோடி சம்பளம் வாங்கும் இயக்குனர்.. இத்தனை கோடியா?

By Dhiviyarajan Dec 19, 2023 02:00 PM GMT
Report

புஷ்பா 2

அல்லு அர்ஜுன் திரைப்பயணத்தில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது புஷ்பா. இப்படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கி இருந்தார்.

விஜய் குமாரின் ஃபைட் கிளப் திரைப்படம் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது தெரியுமா?..இதோ முழு விவரம்..

விஜய் குமாரின் ஃபைட் கிளப் திரைப்படம் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது தெரியுமா?..இதோ முழு விவரம்..

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங் தீவிரமாக நடந்து. சமீபத்தில் கூட புஷ்பா 2 படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

புஷ்பா 2 படத்தை பல கோடி சம்பளம் வாங்கும் இயக்குனர்.. இத்தனை கோடியா? | Pushpa 2 Movie Director Salary Details

சம்பளம் 

இந்நிலையில் புஷ்பா படத்தின் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் இன்னும் பிரமாண்டமாக இருக்க படத்தின் இயக்குனர் சுகுமாருக்கு மிகப் பெரிய தொகையை சம்பளமாக பேசியிருக்கிறார்களாம்.

அதாவது சுகுமாருக்கு 100 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக பிரபல சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.  

புஷ்பா 2 படத்தை பல கோடி சம்பளம் வாங்கும் இயக்குனர்.. இத்தனை கோடியா? | Pushpa 2 Movie Director Salary Details

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US