பல பிரச்சனைகளை தாண்டி அல்லு அர்ஜுன் புஷ்பா 2 படம் செய்த மொத்த வசூல்.. எவ்வளவு தெரியுமா?
புஷ்பா 2
தெலுங்கு திரையுலகில் கடந்த வருடம் நிறைய ஹிட் படங்கள் வெளியாகியுள்ளது, அதில் ஒன்று டிசம்பர் மாதம் வெளியான புஷ்பா 2.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா நடித்த இப்படம் வெளியான முதல் நாளே பிரச்சனையில் சிக்கிக்கொண்டது.
இப்படத்தால் அல்லு அர்ஜுன் ஜெயிலுக்கு சென்று பின் வெளியே வந்தது எல்லாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.
பாக்ஸ் ஆபிஸ்
படத்திற்கு பிரச்சனை என்றாலும் பாக்ஸ் ஆபிஸில் எந்த ஒரு குறையும் இல்லை.
ரூ. 2000 கோடி வரை படம் வசூலிக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் இப்போது வரை படம் ரூ. 1799 வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளது. ஹிந்தியில் மட்டும் 770 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
இதுவரை வெளியான ஹிந்திப் படங்களில் அதிக வசூலைக் குவித்து முதலிடத்தைப் பிடித்துள்ளது.இந்திய அளவில் 'பாகுபலி 2' படம்தான் அதிக லாபத்தைக் கொடுத்த படமாக இருக்கிறது. தற்போது 'புஷ்பா 2' இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
