தமிழகத்தில் 8 நாட்களில் புஷ்பா 2 இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா! எவ்வளவு தெரியுமா
By Kathick
புஷ்பா 2
உலகளவில் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட நடிகர்களில் ஒருவர் பான் இந்தியன் ஸ்டார் அல்லு அர்ஜுன்.
இவருடைய நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த புஷ்பா 2 திரைப்படம் தமிழக இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பகத் பாசில் கூட்டணியில் உருவான புஷ்பா 2 மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது.
தமிழக வசூல்
உலகளவில் ரூ. 1000 கோடிக்கும் மேல் 7 நாட்களில் வசூல் செய்து சாதனை படைத்துள்ள, புஷ்பா 2 தமிழகத்தில் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா.
8 நாட்களை கடந்துள்ள புஷ்பா 2 படம் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 55 கோடி வசூல் செய்துள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
தமிழகத்தை நோக்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி.., 7 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் News Lankasri
உங்க படுக்கை அறையில் இந்த பொருள்கள் இருக்கா?குடும்ப நிம்மதியை சீர்குலைக்கும் - அவசியம் தெரிஞ்சுக்கோங்க! IBC Tamilnadu
HDFC FD திட்டத்தில் ரூ.5 லட்சம் முதலீடு செய்தால்.., 5 வருடங்களுக்கு பிறகு எவ்வளவு தொகை கிடைக்கும்? News Lankasri
நீங்க எதிர்பார்த்தது இல்ல.. இந்தியாவில் அசைவம் அதிகம் சாப்பிடும் மாநிலம் எது தெரியுமா? IBC Tamilnadu
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US